வாழைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் திங்கள் கிழமை (18) விழிப்பூட்டல் பேரணி ஒன்றினை
கோறளைப்பற்று பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் சமூர்த்தி சங்கம் பிரதேசத்தின் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
வாழைச்சேனை கல்மடு பிரதான வீதியில் இருந்து ஆரம்பித்த மேற்படி பேரணியானது விணாயகபுர எல்லை வீதி ஊடாக சென்று பல்தேவை மண்டபத்தினை சென்றடைந்தது. அங்கு பிரதேச மக்களுக்கான போதைப் பாவனையில் ஏற்படும் பாதக நிலமை தொடர்பான விழிப்பூட்டும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

haran
No comments:
Post a Comment