யாழ் , மாவிடடபுரம் செருக்கன் கிணற்றடி அருள்மிகு ஞானவைரவர் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 03ம் திகதி ஏவிளம்பி வருடம் ஆவணித்திங்கள் 18ம் நாள் ஞாயிற்றுக் கிழமை உத்தராட நட்ஷத்திரமும் அமிர்தயோகமும் துவாதசி திதியும் கூடிய சுபவேளையில் இடம் பெறுவதையும் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்
haran
No comments:
Post a Comment