Saturday, 14 March 2020

கொரோனா

haran
இந்நாட்டின் 8 வது கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளி இனங்காணப்பட்டுள்ளார். கந்காடு கண்காணிப்பு தடுப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர்களில் ஒருவக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



குறித்த நபர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மேலும் அவர் இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
8 ஆவது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டார் ! Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

No comments: