இதன் படி ஒரு லீற்றர் பெற்றோல் 92 ஒக்டெய்ன் 137 ரூபாவாகவும், 95 ஒக்டெய்ன் 149 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் 109 ரூபாவாகவும், டீசல் 119 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் 101 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கும் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment