haran
மட்டக்களப்பு பூப்பந்தாட்ட வீரர்களின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண பூப்பந்தாட்ட வீரர்களை மையப்படுத்தி மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டு இவ் வாரம் 12 13ம் திகதிகளில் ஆரையம்பதி பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் இடம்பெற்றது .
மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பல வீரர்கள் கலந்து கொண்டனர் இப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் ஆரையம்பதியை சேர்ந்த K சற்குணசீலன் மற்றும் இரட்டையர் பிரிவில் K சற்க்குணசீலன் மற்றும் L கிஷோக் பெற்றுக்கொண்டனர்
இரட்டையர் பிரிவில் இரண்டாமிடத்தை சம்மாந்துறையை சேர்ந்த முனாஸிர் மற்றும் அசாம் பெற்றுக்கொண்டனர்

No comments:
Post a Comment