அனைத்து இனையபாவனையாளர்களுக்கும் எமது panakadu.com நிறுவன தித்திக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஆலையடிவேம்புபிரதேசலாளர் வீ.ஜெகதீசன்
அவர்களின் வாழ்த்துச் செய்தி-
மலர்ந்திருக்கும் சித்திரைப்புத்தாண்டு அனைவருக்கும் வளமான நிகழ்காலத்தை, உங்களுக்கு இனிமையையும், சுபீட்சத்தினையும், வெற்றியையும் ஏற்படுத்தும் புத்தாண்டாக அமைய இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
இச் சித்திரைப்புத்தாண்டு எமது பிரதேசவாழ் அனைத்து மக்களதும் வாழ்வாதாரத்தில் சுபிட்ஷத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அமைய வாழ்த்துகின்றேன்
எமது இனைய ஸ்தாபகர் நடராஜன் ஹரன்
அவர்களின் வாழ்த்துச்செய்தி- பிறந்திருக்கும் மன்மத வருடம் எனும் நாமத்தினைக் கொண்ட இத் தமிழ் சிங்களப் புத்தாண்டு
அனைத்து மக்கள் வாழ்விலும் சுபிட்சம் ஏற்பட்டு புதுயுகம் மலர வேண்டும் எமது மக்களின்
மனம்களில் மகிழ்ச்சியும் புத்தொளியும் மன அமைதியும் சமாதானத்துடன் கூடிய ஆரோக்கியச்
சூழலும் தொடர வாழ்த்துகின்றேன்
இனையப் பக்கத்தில் உங்களது படங்களுடன் வாழ்த்துக்களைத் தெரிவிக்க கீழுள்ள comment ல் TIPE செய்யுங்கள் அல்லதுsms (or) MMS ஊடாக send - 89000020(or) +94 777
51 42 79 இலக்கத்திற்கு உங்கள் புகைப் படம் + வாழ்த்துக்களை அல்லது
1 comment:
Thank u
Post a Comment