Sunday, 5 April 2015

மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு..

நிஷாந்தி...
டயக்கோணியா நிறுவனத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு  செயலாளர் பிரிவில் சொண்ட்  நிறுவனத்தின்



அமுல்படுத்தலில் கண்ணகி மேட்டுநிலப் பயிர்ச் செய்கையாளர்
சங்கத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட பழமரக் கன்றுகளானது கண்ணகிபுரம் கண்ணகி மேட்டுநிலப் பயிர்ச் செய்கையாளர் சங்கம்,தீவுக்காலை பிரதேசத்தில் செயற்பட்டுவரும் தீவுக்காலை கிராமமறுமலர்ச்சிமன்றம் ஆகிய 419 சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு பப்பாசி ,எலுமிச்சை, பலா, தூதுவிளா ஆகிய மரக்கன்றுகள் அக்கரைப்பற்று விவசாயத் திணைக்களத்தின் விவசாயப் போதனாசிரியர் திரு க.கெநாதன் அவர்களின் ஆலோசனையுடன்  சொண்ட் அமைப்பினரால் வழங்கிவைக்கப்பட்டது.

No comments: