காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் 08-04-2015, 09-04-2015 ஆகிய இரு தினங்களிலும் ஆலையடிவேம்ப பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
மேற்குறிப்பிடப்பட்ட பொதுசன அமர்வுகள் முதல்நாள் 08-04-2015 அன்று ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் மற்றும் காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், மறுநாள் 09-04-2015 அன்று அக்கரைப்பற்று, நிந்தவூர் மற்றும் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் பாதிப்பிற்குள்ளான மக்களுக்காகவும் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment