அக்கரைப்பற்று பனங்காடு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய தீர்த்தோற்சவத்தில்..
அக்கரைப்பற்று பனங்காடு மாதுமை
உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய பங்குனி
உத்தர தீர்த்தோற்சவத்தில்
(வெள்ளிக்கிழமை 03) சிவாச்சாரியார் க.கு.சீதாராம்
குருக்களினால் சுவாமிக்கு வசந்த மண்டபத்தில் பூசை நடைபெறுவதனையும் கலந்து கொண்ட பக்தர்களில்
ஒரு பகுதியினரையும் காணலாம்
No comments:
Post a Comment