செய்தி. வ.டினேஸ்
ச.பாலுராஜ் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் இவரை மனிதர்கள் சாதிப்பதற்கு எவ்வளவோ துறைகள் இருக்கின்றது அதில் ஒரு துறைதான் கராத்தே .....
நான் மேலே குறிப்பட்ட பாலுராஜ் இத்துறையில் சாதித்த ஒருவர்தான் இவர் அண்மையில் நடை பெற்ற தெற்காசிய நாடுகளுக்கு இடையில் இந்தியாவில் புதுடில்லியில் நடைபெற்ற கராத்தே போட்டயில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு காட்டா பிரிவில் தங்கப் பதக்கத்தினையும் குமிட்டே பிரிவில் வெண்கலப் பதக்கத்தினையும் வென்றெடுத்து எமது இலங்கைத்திரு நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் . அது மட்டுமல்ல அண்மையில் இலங்கையில் நடை பெற்ற 40 தேசிய விளையாட்டு விளாவிலும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் சார்பில் கலந்து கொண்டு முதற் தடவயாக காட்ட பிரிவில் தங்கப் பதக்கத்தினை வென்றார் இவர் இதுவரையில்40 தங்கப்பதக்கங்களையும் 09 வெள்ளிப்பதக்கங்களையும் 07 வெண்கலப்பதக்கங்களையும்வென்றுள் ளார் 2003ம் அண்டு தொடக்கட்இன்றுவரை இவ்வாறு பதக்கங்களை வென்றவர்யார் ?
கல்முனை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த சொந்தராஜா அன்னம்மா அகியோரின் புதல்வன் பாலுராஜ் ஆவார்
இவரது பாராட்டு இன்று கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம் பெற்றது
No comments:
Post a Comment