அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு சாகாமவீதி தீவுக்ககாலை சந்தியில் சிறு விபத்து ஒன்று
இன்று மாலை 5.15 மணியளவில் உளவு இயந்திரம் ஒன்றிற்கு பாதை விட்ட வேளை சாரதியின் கட்டுப்பாடு இழந்த முச்சக்கர வண்டி வீதியை வட்டு விலகி பள்ளத்தினுள் விழுந்துள்ளது ... இவ் விபத்தில் தெய்வாதினமாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை .... முச்சக்கர வண்டி வீதியால் வந்த பொது மக்களால் பள்ளத்தில் இருந்து வீதிக்கு கொண்டு வரப்பட்டது..
No comments:
Post a Comment