எல்.கே.அருள்
அகில இலங்கை மெதடிஸ்த திருச்சபைகளின் உப தலைவராக தெரிவு
செய்யப்பட்டு
கடமையினை பொறுப்பேற்றுக்கொண்ட கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் அதிபர் வடிவேல் பிரபாகரன்
திருமதி வினோதினி பிரபாகரன் ஆகியோர்களை வரவேற்கும் நிகழ்வு
அண்மையில் கல்முனை மெதடிஸ்த
திருச்சபையில் அதன் சேகர
முகாமைக்குரு அருட் திரு யோகராஜா தலைமையில் இடம் பெற்றது
,சேகர திருச்சபைகளின் உக்கிராணக்காரர் எல்.கே.அருள்நேசன் அவரது பாரியார்களால் மாலை
இட்டு வரவேற்கப்பட்ட பின்னர் திருச்சபைகளின் உபதலைவர் வ.பிரபாகரன்,உரையாற்றுவதனையும்
இதில் கலந்து கொண்ட இறைபணியாளர் நவஜோகானந்தம் ,துறைநீலாவனை திருச்சபை உக்கிராணக்காரர்
பாக்கியராசா உடன் பிரமுகர்களையும் படத்தில் காணலாம்
No comments:
Post a Comment