என்.ஹரன்
அக்கரைப்பற்று
பொலிஸ் பிரிவிற்குற்பட்ட
பனங்காடு தில்லையாற்று
பாலத்தில் மிதந்தனிலையில்
இனம் தெரியாத நபர் ஒருவரின்
சடலம் இன்று (17)பிற்பகல் 05.30
மணியளவில்
கண்டெடுக்கப்பட்டுள்ளது
கண்டெடுக்கப்பட்ட சடலம் ஆலையடிவேம்பு நாவட்காடு மகாசக்தி வீதியினைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய கதிரமலை குமார் என்பவராவார் இதனை இறந்தவரின் மகன் அடையாளம் காட்டியுள்ளார்
இது
தொடர்பான மேலதிக விசாரனைகளினை
அக்கரைப்பற்று பொலிஸ்
பொறுப்பதிகாரி நஜிப் தலைமையிலான
குளுவினர் மேற்கொண்டு
வருகின்றனர்
No comments:
Post a Comment