Wednesday, 22 January 2020

மகாபொல புலமைப் பரிசில்

haran

Thursday, January 23, 2020

மகாபொல புலமைப் பரிசில் நிதியத்திற்கான புதிய இணையத்தளம்!


 23 ads
மகாபொல புலமைப் பரிசில் நிதியத்திற்கான புதிய இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இணையகத்தளத்தின் முகவரி www.mahapola.lk என்பதாகும்.


இதுதொடர்பான நிகழ்வு தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழுவில் நேற்று  நடைபெற்றது.
அமைச்சர் பந்துல குணவர்த்தன இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று  முதல் மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் சகல தகவல்களையும் இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும். ஆயிரத்து 500 கோடி ரூபாவாகவுள்ள புலமைப் பரிசில் நிதியத்தை இரண்டாயிரம் கோடி வரை உயர்த்த எதிர்பார்க்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த அரசாங்க நிருவாகத்தின் போது மகாபொல புலமைப்பரிசில் வழங்குவதில் பிரச்சினைகள் இருந்தன. தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாக இதனை முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டினார்.




மகாபொல புலமைப் பரிசில் நிதியத்திற்கான புதிய இணையத்தளம்! Rating: 4.5 Diposkan Oleh: Office

No comments: