Thursday, 28 July 2016

பாராடடி கெளரவிக்கும் மகாசக்த்தி

அக்கரைப்பற்று வரைவுள்ள மகாசக்த்தி  சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கத்தினால்  (28) கல்முனை  கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்க்காக  கடமையாற்றி ஒவ்வு பெற்ற 
 










ஜனாப்  வை.எல்.எம்.பஹ்றுடீன்  அவர்களின் சேவை நலன்  பாராடடி கெளரவிக்கும் நிகழ்வில் சங்க தலைவி துளசிமணி மனோகராஜா  நினைவு சின்னம் வசங்கிவைப்பதனையும் கலந்து கொண்ட இயக்குனர்சபை அங்கத்தவர்களை  காணலாம் 

No comments: