08.03.2014
நாவற்காடு கோபால்கடை வீதியில் குடும்பஸ்தர் தூக்கிட்டு மரணித்தநிலையில் சடலம் மீட்ப்பு
சுப்பையா அசோக்குமார் வயது 35 இரண்டு பிள்ளைகளின்
தந்தையாவார் என ஆரம்பக்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது மேலதிக விசாரனையினை
அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment