Friday, 7 March 2014

நடைபெற்று முடிந்த சில கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை”

நடைபெற்று முடிந்த அக்கரைப்பற்று – 8/1 கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை”
 07-03-2014, வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று YMCA மண்டபத்தில் நடைபெற்றது.









அக்கரைப்பற்று – 8 கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவையானது  06-03-2014, வியாழக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
Alayadivembu Divisional Secretariat's photo.








அக்கரைப்பற்று – 7/4 கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவையானது 04-03-2014, செவ்வாய்க்கிழமை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.









அக்கரைப்பற்று – 7/3 கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை 03-03-2014, திங்கட்கிழமை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

Photo
Photo
Photo








No comments: