சுவாட் அமைப்பின் தொழில் பயிற்சிப்பிரிவின் கீழ் தொழில் பயிற்சியினை பூர்த்தி செய்து சித்தி பெற்ற பயிலுனர்களுக்கான சான்றிதழ் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.
சுவாட் அமைப்பினால் கடந்த வருடம் நடாத்தப்பட்ட Ref & air.con mechanic (NVQ Level – 3) மற்றும் Electrician (NVQ Level – 3) ஆகிய இரு பயிற்சிகளையும் பூர்த்தி செய்து பரீட்சையில் சித்தி பெற்ற 30 பயிலுனர்களுக்கானNVQ சான்றிதழ் மற்றும் 15,000 பெறுமதியான தொழில் உபகரணத் தொகுதிகள் வழங்கும் நிகழ்வானது 14.03.2014ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் க.பிறேமலதன் அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று SWOAD தலைமை அலுவலகத்தில் நடாத்தப்பட்டது.
இன் நிகழ்வினை சிறப்பிற்கும் முகமாக WUSCஅமைப்பின் பிரதிநிதிகளும், அரச, அரச சார்பற்ற ஏனைய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

No comments:
Post a Comment