Tuesday, 8 December 2020

கிழக்கில் இன்று 55 பேருக்கு கொரோனா ! அக்கரைப்பற்று - 37 ! கிழக்கில் இதுவரை 457 ஆக அதிகரித்துள்ளது .அக்கரைப்பற்றிலயே அதிகளவானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் இன்று 55 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .


தொற்றாளர்களில் அக்கரைப்பற்றிலயே அதிகளவானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.


இன்றைய தொற்றாளர்கள் விபரம் 
அக்கரைப்பற்று - 37
அட்டாளைச்சேனை -13
ஆலையடிவேம்பு -3
உப்புவெளி 2

கிழக்கு  மாகாணத்தில் மொத்த  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது . 
அக்கரைப்பற்றுக் கொத்தணி மூலமாக இதுவரை 294 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்

இதுவரை  
அம்பாறை மாவட்டம் : 344
மட்டக்களப்பு மாவட்டம் :95
திருகோணமலை மாவட்டம் : 18

No comments: