பல்கலைக்கழகங்களக மாணவர்களுக்கான பாராட்டு விழா (30)
இந்நிகழ்விற்கு . பிரதம அதிதிகள், விசேட அதிதிகள், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள், அவர்களது பெற்றோர்களுக்கு மேலதிகமாக ஒன்றியத்தின் முந்தைய நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களையும், தற்போதய பல்கலைக்கழக மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறும் அத்தோடு ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் யாவரும் இந்நிழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
haran
No comments:
Post a Comment