Tuesday, 30 January 2018

வாக்களிப்பதற்காக சகல ஊழியர்களுக்கும் விடுமுறை

haran
அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக எழுத்துமூலம் விடுமுறை கோரும் சகல ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்படுவது அவசியம் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Monday, 29 January 2018

140 ஏழை கண்நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சைகள் இலவசமாக



(சகா)

லண்டன் தமிழ் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அனுசரைணயுடன் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் கடந்த இருநாட்களில்(25,26) 70லட்சருபா பெறுமதியான 140 ஏழை கண்நோயாளர்களுக்கான கற்றரக்ட் சத்திரசிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக செய்துமுடிக்கப்பட்டிருக்கின்றன.

சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நிலையம முற்றுகை

மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பகுதியில்  சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் ஒருவரைக் கைதுசெய்துள்ளதுடன் கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிப்பிற்காக வைக்கப்பட்ட பொருட்களையும்

Tuesday, 16 January 2018

வேட்பாளர் உட்பட மூவர் தாக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில்

haran
வாழைச்சேனை – செம்மண்ணோடை பகுதியில் நேற்று  (செவ்வாய்க்கிழமை) இரு கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில், உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் உட்பட மூவர் தாக்கப்பட்ட நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Wednesday, 10 January 2018

34 கிலோ கஞ்சாவுடன் வேட்பாளர் கைது

காத்தான்குடி பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 34 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Wednesday, 3 January 2018

ஆலையடிவேம்பில் தாயை இழந்த பாலகிக்கு தனவந்தர் ஒருவர் உதவி


அண்மையில் தனது தாயைப் பறிகொடுத்த ஒன்றரை வயதுக் குழந்தையொன்றுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றீடான பால்மாப் பக்கற்றுகளும் மாற்று உணவுப் பொருட்களும் தனவந்தர் ஒருவரால் மனிதாபிமான அடிப்படையில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (03) காலை இடம்பெற்றது.

Monday, 1 January 2018

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதுவருட கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்


மலர்ந்துள்ள 2018 ஆம் ஆங்கிலப் புதுவருடத்தின் முதலாவது வேலைநாளில் அலுவலகக் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் சிறப்பு வைபவம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையில் இன்று (02) காலை இடம்பெற்றது.