அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ்பிரிற்குட்பட்ட சாகாமம்
பிரதான வீதி பனங்காடு பகுதியில் சற்று முன் உழவு இயந்திரத்திரத்தினால்
மோதுண்ட துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த பனங்காட்டினைச் சேர்ந்த 56வயது மதிக்கத்தக்க
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இ.பத்மன் என்பவர்
கவலைக்கிடமான நிலையில் அக்கரைப்பற்று ஆதார
வைத்திய சாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந் நிலையில் விபத்துக்குள்ளான
நபர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத்திலிருந்து தெரிய வருகின்றது
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்
No comments:
Post a Comment