Sunday, 6 October 2013

சர்வதேச ஆசிரியர் தினம்


வாழ்த்துகின்றோம்
“கல்வியின் மூலம்  சிறந்த உலகத்தை கட்டியெழுப்புவதற்காக ஆசிரியர்களுக்கு விடுக்கப்படுகின்ற அழைப்பு என்பதே இம்முறை சர்வதேச ஆசிரியர் தினத்தின் தொனிப்பொருளாகும்.

யுனெஸ்கோ நிறுவனத்தினால் பிரகடனம் செய்யப்பட்ட சர்வதேச ஆசிரியர் தினம் 1994 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதி இலங்கையில் முதற் தடவையாக அனுஷ்டிக்கப்பட்டது.


எமது நிறுவணத்தின் சார்பாக 

 வாழ்த்துகின்றோம்



Remember all words he say
Words to make you social
Words to make you special
He is our teacher
He is our guide
Lets make him feel pride" happy teachers day"


உங்கள் விபரத்துடன் வாழ்த்துக்களையும்  இந்தப்பகுதியில் தெரிவிக்க  கீழுள்ள comment ல் TIPE செய்யுங்கள் அல்லது e-mail அனுப்புங்கள்

No comments: