Wednesday, 16 October 2013

பெண்களுக்கெதிரான வண்முறைகள் மற்றும் தடுப்பதற்கான வளிமுறைகள்

சிறுவர்  அபிவிருத்தி மகளீர் விவகார அமைச்சினது ஏற்பாட்டில்
DSC03172.JPG

DSC03185.JPG

DSC03174.JPG


ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் வே.ஜெகதீசன் தலமையில் பெண்களுக்கெதிரான வண்முறைகள் மற்றும் தடுப்பதற்கான வளிமுறைகள் தொடர்பாக  பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலை மாணவிகளை விழிப்புட்டும் கரந்தரங்கு வைத்தியர் திரு.நௌபர் மற்றும் சட்டத்தரனி சமீம் வழிகாட்டலில் பிரதேசசெயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

No comments: