Monday, 8 May 2017

சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை – சம்மாந்துறை தொழில்நுட் பிரதேசத்தில் கால்வாய் ஒன்றில் இருந்து முதலைகளால் கடிக்கப்பட்ட காயங்களுடன் கூடிய நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சடலத்தை கண்ட பிரேதசவாசி ஒருவரால் இது தொடர்பில் காவற்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.


இவ்வாறு உயிரிழந்துள்ளவர் அதே பிரதேசத்தை சேர்ந்த 60 வயதான நபரொருவர் என தெரியவந்துள்ளது.

No comments: