விஜயரூபன் BA..
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்ப பனங்காடு தில்லையாற்று பாலத்தில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளான உழவு இயந்திர வாகனம் பாலத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது இதில் சாரதி
தெய்வாதீனமாக உயிர்தப்பினார் ,இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment