Wednesday, 22 February 2017

மகா சிவராத்திரி நேரலையாக

மகா  சிவராத்திரி நேரலையாக 
உலக இந்து மக்களால் இன்று  வெள்ளிக்கிழமை(24) அனுஸ்டிக்கப்படும் சிவராத்திரி விரதப்பூசையை சிறப்பித்து பல்வேறு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. 

கிழக்கிலங்கையின் புகழ் பெற்ற பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயம் , இன்று மாலைமுதல் நான்கு சாமப்பூசைகளும் முறையே, 6மணி, 10.30மணி, 3மணி, 5மணி ஆகிய நேரங்களுக்கு நடைபெறவுள்ளன. 

நான்கு சாமப்பூசைகளும் ஆலயத்தின் பிரதமகுரு மூர்த்திஸ்வரர்  உடன் , நிர்வாக  குழுவினரால் மேற்கொள்ளவுள்ளதாகவும், ஆலயத்திற்கு வருகைதரும் அடியார்களின் நலன் கருதி விசேட போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆலய நிர்வாக சபையினர்  தெரிவித்தார்

haran

No comments: