Wednesday, 22 February 2017

நிலமீட்புப் போராட்டத்தில் 22ஆவது நாள

நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு மற்றும் பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம், இன்று 22ஆவது நாளாகத் தொடர்கிறது.




haran

No comments: