அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழ் வரும் ஆலையடிவேம்பு
பிரதேச ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலயம், ஸ்ரீ
முருகன் ஆலயம், ஸ்ரீ விரமாகாளி அம்மன் ஆலயம்
கோளாவில் ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் ஆகிய நான்கு ஆலயம்களில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு
வேளையில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் முளுமையாக கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவல்
சபையினரால் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர் மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பெரும்
குற்றபிரிவு பொலிசார் முன்னெடுத்து வருகின்றது
No comments:
Post a Comment