Friday, 23 January 2015

காட்டு யானை ஒண்று இறந்த நிலையில் சடலமாக ....

 அக்காரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழ்வரும் பள்ளிக்குடியிருப்பு, அல்மந்தா குளம் வயல் பகுதியில்

காட்டு யானை ஒண்று இறந்த நிலையில் சடலமாக காணப்பட்டது இது தொடர்பான மேலதிக விசாரனையினை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments: