Sunday, 18 January 2015

புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளும் தேசிய நிகழ்வு....

கண்னகிபுரத்திலிருந்து.....

புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளும் தேசிய நிகழ்வு நேற்று(19) திங்கட்கிழமை திருக்கோவில் கல்விவலய 
கண்னகிபுரம் கண்னகி வித்தியாலயத்தில்... 

அதிபர் நல்லதம்மி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் முன்பள்ளி இனைப்பாளர் கே.தர்மபாலன் மற்றும் முன்பள்ளி ஆசிரியை திருமதி.இராசமனி மகேந்திரன் உடனிருப்பதனையும் புதிய மாணவர்கள் மாலையுடன் காணப்படுவதை  கானலாம்

பனங்காட்டில்லிருந்து...

பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் அதிபர் ஜெயந்தன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்..


No comments: