அக்கரைப்பற்றிலிருந்து
திகாமடுள்ள பாராளுமண்ற உறுப்பினர் பி.எச்.பி்யசேனாவினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இனைத்துக்கொள்ளக்கூடாது என இன்று (16) வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மிகப்பெரும் மக்கள் கண்டனப்பேரனியும் பி்யசேனவின் கொடும்பாவி எரிப்பும் இடம் பெற்றது
இவ் மிகப்பெரும் மக்கள் பேரனி கோளாவில் வினாயகர் வித்தியாலயத்திலிருந்து ஆரம்பமாகி அக்கரைப்பற்று மனிக்கூட்டு சுற்றுவடத்தினை அடைந்தது இதனால் மிகப்பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது
No comments:
Post a Comment