Saturday, 31 January 2015
Friday, 23 January 2015
Tuesday, 20 January 2015
திருவள்ளுவர் பாடசாலை அங்குரார்பன நிகழ்வில்...
ஆலையடிவேம்பு கோட்டத்தின் புதிய திருவள்ளுவர் பாடசாலை
அங்குரார்பன நிகழ்வில் 21) திகோ/ வலயக்கல்விப் பனிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன்
பிரதிப்பனிப்பாளர் வி.குனாளன்,கோட்டக்கல்வி அதிகாரி. கே.சோமசுந்தரம்,இல்லத்தலைவர் த.கைலாயபிள்ளை,
இனைந்து நாடாவினை வெட்டி திறந்து வைப்பதனையும் புதிய மாணவர்களினால் மங்களவிளக்கேற்றப்
படுவதனையும் காணலாம்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்து ஆலயம்கள் நான்கில் கொள்ளை
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழ் வரும் ஆலையடிவேம்பு
பிரதேச ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலயம், ஸ்ரீ
முருகன் ஆலயம், ஸ்ரீ விரமாகாளி அம்மன் ஆலயம்
கோளாவில் ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் ஆகிய நான்கு ஆலயம்களில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு
வேளையில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் முளுமையாக கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவல்
சபையினரால் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர் மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பெரும்
குற்றபிரிவு பொலிசார் முன்னெடுத்து வருகின்றது
Sunday, 18 January 2015
புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளும் தேசிய நிகழ்வு....
கண்னகிபுரத்திலிருந்து.....
புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளும் தேசிய நிகழ்வு
நேற்று(19) திங்கட்கிழமை திருக்கோவில் கல்விவலய
கண்னகிபுரம் கண்னகி வித்தியாலயத்தில்...
அதிபர் நல்லதம்மி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் முன்பள்ளி இனைப்பாளர் கே.தர்மபாலன்
மற்றும் முன்பள்ளி ஆசிரியை திருமதி.இராசமனி மகேந்திரன் உடனிருப்பதனையும் புதிய மாணவர்கள்
மாலையுடன் காணப்படுவதை கானலாம்
பனங்காட்டில்லிருந்து...
பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் அதிபர் ஜெயந்தன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்..
Friday, 16 January 2015
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மிகப்பெரும் மக்கள் கண்டனப்பேரனி...
அக்கரைப்பற்றிலிருந்து
திகாமடுள்ள பாராளுமண்ற உறுப்பினர் பி.எச்.பி்யசேனாவினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இனைத்துக்கொள்ளக்கூடாது என இன்று (16) வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மிகப்பெரும் மக்கள் கண்டனப்பேரனியும் பி்யசேனவின் கொடும்பாவி எரிப்பும் இடம் பெற்றது
இவ் மிகப்பெரும் மக்கள் பேரனி கோளாவில் வினாயகர் வித்தியாலயத்திலிருந்து ஆரம்பமாகி அக்கரைப்பற்று மனிக்கூட்டு சுற்றுவடத்தினை அடைந்தது இதனால் மிகப்பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது
Wednesday, 14 January 2015
Monday, 12 January 2015
தைத்திருனாளை முன்னிட்டு
அக்கரைப்பற்று வரைவுள்ள மகாசக்தி சிக்கனக்கூட்டுறவு
சங்கத்தின் அங்கத்தவர்களது சேமிப்பினை ஊக்குவிக்கும் முகமாக அதன் தலைவர் க.சோமசுந்தரம்
தலைமையில் அதிக சேமிப்பினையுடைய பயனாளிகளுக்கு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்
வை.எல்.எம்.ஜலால்டீன்
பானை ஒன்றினை கையளிப்பதனையும் நிகழ்வில் கலந்து கொண்டோரையும் கானலாம்
Subscribe to:
Posts (Atom)