ஆடிப்பூரம்
பனங்காடு பாசுபதேஸ்வரர் ஆலயத்தில் அம்மனுக்கு விஷேட அபிஷேக அலங்கார பூசை இடம்பெறும்.
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். ஆண்டாள் அவதரித்த தினமும் ஆடிப்பூர நாளிலேயாகும்.

இப்பூசையில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுவிழாவும்,மாவிளக்கு ஏற்றும் நிகழ்வும், அம்மனுக்கு வளைகாப்பும் மிகவிமரிசையாக இடம்பெற உள்ளது. அனைத்து அடியார்களும் கலந்து கொள்ளவும்.
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். ஆண்டாள் அவதரித்த தினமும் ஆடிப்பூர நாளிலேயாகும்.
No comments:
Post a Comment