நடமாடும் சேவை கண்ணகி கிராமத்தில் கண்ணகி வித்தியாலயத்தில்
அக்கரைப்பற்று
பொலிஸ்சார் ஏற்பாடுசெய்து சடாத்திய நடமாடும் சேவை இன்று03.07.2013 கண்ணகி
கிராமத்தில் கண்ணகிவித்தியாலயத்தில்
இடம்பெற்றது இவ் நடமாடும் சேவையில் மக்கள் முறைப்பாடுகளை பதிவுசெய்ததுடன் வைத்திய சேவைகளையும்
பெற்றுக்கொண்டனர்
No comments:
Post a Comment