Sunday, 4 August 2013

க. பொ. த உயர்தர பரீட்சைகள் 5 ஆம் திகதி ஆரம்ப மாகிறது.

க. பொ. த உயர்தர பரீட்சைகள்  5 ஆம் திகதி ஆரம்ப மாகிறது.


al-examக. பொ. த உயர்தர பரீட்சைகள் நாளை  5 ஆம் திகதி ஆரம்ப மாகிறது. பரீட்சை நடைபெறுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்னதாக பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் வரவேண்டுமென பரீட்சை ஆணையாளர் கேட்டுக்கொண்டள்ளார். 
வாழ்த்துகின்றோம்
அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் 
panankadu.com நிறுவண
நல்வாழ்த்துக்கள்

No comments: