Wednesday, 30 August 2017
Monday, 14 August 2017
Thursday, 10 August 2017
ஆலையடிவேம்பில் இடம்பெற்ற உளவளத்துணை மற்றும் தொழில் வழிகாட்டல் செயலமர்வு
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் தொழிற்படும் சமுக
அபிவிருத்திப் பிரிவின் வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட
சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் சமுர்த்தி வங்கிச் சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்காக
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உளவளத்துணை மற்றும் தொழில் வழிகாட்டல் செயலமர்வு ஆலையடிவேம்பு
பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (10) இடம்பெற்றது.
Subscribe to:
Posts (Atom)