Wednesday, 30 August 2017

சர்வமத பாத யாத்திரை

haran
(வரதன்)
மதங்களின் ஊடாக சமாதானத்ழதயும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில்; மாபெரும் சர்வமத பாத யாத்திரை மட்டக்களப்பில் நடைபெற்றது இந்த நல்லிணக் பாதயாத்திரையை இலங்கை செபக் கிரிதாஸ் தலைமையகமும் மட்டக்களப்பு செபக் கிரிதாஸ் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்தன.


காலி இரத்தினபுர  அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து வருகை தந்துதிருந்தனர் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும வகையில் இந்த பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்ட்தாக ஏற்பாட்டதளர்கள் தெரிவித்தனர்
.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு பாதயாத்திரை வந்ததும் இங்கு மத நல்லிணக்க மாநாடு நடைபெற்றது இலங்கையில்  மதங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதன் பௌத்த இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்களின் மதத்தலைவர்கள் கலந்து கொhண்டனர்.












நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சர்வமத பாத யாத்திரை மத நல்லிணக்க மாநாடு Rating: 4.5 Diposkan Oleh: Thanu Varathan

No comments: