Friday, 30 June 2017

மீனவர்களுக்கான வாழ்வாதார ரத்திடட்டம் கையளிப் பு

அ .சுஜன் ....


மட்டக்களப்பு மாவட்டத்தை போஷாக்கு நிறைந்த மாவட்டமாக நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் மாற்றுவோம் என கடல்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும், மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அனைத்து கட்சிகளும் கூட்டாக இணைந்து எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முகங்கொடுக்கத் தீர்மானித்துள்ளது

Wednesday, 28 June 2017

ஆலையடிவேம்பில் வாழ்வாதார உதவியாக தொழில் உபகரணங்கள் வழங்கிவைப்பு




ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சிறுகைத்தொழில் உற்பத்திகளில் ஈடுபடும் நலிவுற்ற தொழிலாளர்களுக்கான வாழ்வாதார உதவியாகத் தொழில் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (28) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

Thursday, 22 June 2017

ஆலையடிவேம்பு பிரதேச காணி பயன்பாட்டுக் குழுவின் ஒன்றுகூடல்




ஆலையடிவேம்பு பிரதேச காணி பயன்பாட்டுக் குழுவின் விசேட ஒன்றுகூடலானது அதன் தலைவரும், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருமான வி.ஜெகதீஸன் தலைமையில் இன்று (23) காலை இடம்பெற்றது.

Tuesday, 20 June 2017

ஆலையடிவேம்பு பிரதேச மட்ட சமுதாய சீர்திருத்தச் செயற்குழுவின் கலந்துரையாடல்




சமுதாய சீர்திருத்தத் திணைக்களத்தின் ஆலையடிவேம்பு பிரதேச மட்ட செயற்குழுவினது மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்வானது பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் இன்று (20) காலை இடம்பெற்றது.

Monday, 19 June 2017

முன்பள்ளி மாணவர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்துவதற்கான சித்திரப் போட்டியும் பரிசளிப்பு வைபவமும்




சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் அனுசரணையோடு தேசிய சிறுவர் செயலகத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச முன்பள்ளி மாணவர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்தும் நோக்கோடு முன்பள்ளி மட்டங்களில் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டிகளிலிருந்து

Tuesday, 13 June 2017

ஆலையடிவேம்பில் புதிய வீடுகளுக்கான அடிக்கற்கள் நட்டுவைப்பு



சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் வழிகாட்டலில் கடந்தகால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண மக்களுக்காக நடைமுறைபடுத்தப்பட்டுவரும் 65,000 வீட்டுத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள இரண்டு புதிய வீடுகளுக்கான அடிக்கல் நடும் வைபவங்கள் இன்று (13) காலை அக்கரைப்பற்று – 7/4 கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றன.

Monday, 5 June 2017

தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

 ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தையல் தொழிலில் ஈடுபடும் நலிவுற்ற தொழிலாளர்களுக்கான வாழ்வாதார உதவியாகத் தையல் இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (05) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.