இலங்கை கல்வி அபிவிருத்திக் கூட்டமைப்பின் அனுசரனையில் ”நிலைபேறான அபிவிருத்தி எனும் தொனிப்பொருளில்” (09) கிழக்கு மாகாண மட்ட விழிப்புணர்வு செயலமர்வு அட்டாளைச்சேனை ப.நோ.கூ.கட்டிடத்தில் சி.ஈ.டி. அமைப்பின் மாவட்ட இனைப்பாளர் எம்.எச்.எம்.உவைஸ் தலமையில் இடம்பெற்றபோது .
ஜனநாயக சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் , பிரதிக்கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.முக்தார் ,பிரதி திட்டப் பணிப்பாளார் ஜ.எல்.தெளபிக் , சட்டத்தரனி உவைஸ் ஆகியோர் விளக்கமளிப்பதையும் கலந்து கொண்டோரையும் படங்களில் கானலாம்
No comments:
Post a Comment