vd;.`ud;
உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்ப் பாட்டில் (14) பிரதேச கலாச்சார மண்டபத்தில்
பொது மக்களுக்கான தொற்றா நோய் சம்பந்தமான விழிப்புனர்வு கருத்தரங்கினை சுகாதார வைத்திய அதிகாரிடொக்டர்.ஏ.ம்.முநொளப்பர் நடாத்துவதனையும் கலந்து கொண்டோரையும் காணலாம்
No comments:
Post a Comment