News.V.Dinesh (Akkaraipattu)
மஹநெகும திட்டத்தின் கீழ் புனரமைக்கப்ப ஆலையடிவேம்பு கோளாவில் காந்தி விளையாட்டுக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தை விளையாட்டு வீரர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வானது இன்று மாலை 3.00 மணியளவில் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது .
இவ்விழாவிற்கு கௌரவ அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் புதல்வரும்இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவரும் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அவர்கள் வருகைதந்து புதிதாக புனரமைக்கப்பட்ட மைதானத்தை திறந்து வைத்தார்.

No comments:
Post a Comment