ஆலையடிவேம்பில் யானை தாக்கி விவசாயி படுகாயம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவு அளிக்கம்பை விவசாய பகுதியில் இன்று மதியம் 01.30 மணியளவில் தனது விவசாய வேலையில் இடுபட்டுக்கொண்டிருந்த பொளுது கோளாவில் 03ச் சேர்ந்த சின்னத்தம்மி செல்வராயா 58வயது 562183272v என்னும் விவசாயி யானையின் தாக்குதலால் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
No comments:
Post a Comment