அக்கரைப்பற்று
இராமகிருஷ்னா மிஷன் மகாவித்தியாலய
அதிபர் திரு.டேவிட்
அமிர்தலிங்கம் தலமையில்
ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி
அதிகாரியும் திருக்கோவில்
வலயக்கல்விஅலுவலக
பிரதிக்கல்விப்பணிப்பாளருமான
திரு,
வி
குனாளன் அவர்கள் கல்வி நிருவாக
சேவைக்கு பதவி உயர்வு பெற்றதனை
பாராட்டி கெளரவிக்கும்
நிகழ்வில் அதிதிகள் மாலை
அணிவித்து
அழைத்துவரப்படுவதனையும்
பொன்னாடை போர்த்தி கெளரவிப்பதனையும்
கலந்து கொண்ட பாடசாலை ஆசிரியர்கள்
மாணவர்களையும் படத்தில்
காணலாம்
No comments:
Post a Comment