என்.ஹரன்
பானமைப்
பற்று உகந்தை மலை முருகன்
ஆலய மகா கும்பாபிசேகம் ஆனி
உத்தரமான ஜுலை
மாதம் 04ம்திகதி
வெள்ளிக்கிழமை (04.07.2014)
கிழக்கிலங்கை
இந்துக் குருமார் ஒன்றியத்
தலைவரும் கும்பாபிஷேக குருவுமான
சிவஸ்ரீ.க.கு.சீதாராம்
தலமையிலான குருமார்களால்
இடம் பெற முருகனின் அருள்
பாலித்திருப்பதாக ஆலய செயலாளர்
கு.சிறி.பஞ்சாச்சரம்
தெரிவித்தார்.
இவ்
ஆலயமானது 2001ல்
ஆலய திருப்பனிச்சபைத்தலைவர்
கே.என்.தர்மலிங்கம்
வண்னக்கர் முத்துபண்டா ஆகியோர்
தலமையிலான நிர்வாக சபையினரால்
குட முளுக்கு செய்யப்பட்டு
2013
நந்தன
வருடம் 25ம்
நாள் அதாவது -
07.03.2013 பாலஸ்த்தாபனம்
செய்யப்பட்டது.
No comments:
Post a Comment