தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு எதிர்வரும் 15-04-2014, செவ்வாய்க்கிழமை பொது மற்றும் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் பொது நிருவாக ...மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள இவ்வறிவித்தல் தொடர்பான சுற்றுநிருபம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் குறித்த நாளானது விசேட வங்கி விடுமுறையாக மட்டுமே
No comments:
Post a Comment