Saturday, 4 January 2014

சுவாட் அமைப்பு ஏற்பாடு செய்து நடாத்திய புத்தாண்டு விழா

புத்தாண்டை வரவேற்று 01.01.2014  அக்கரைப்பற்று 

சுவாட் அமைப்பு ஏற்பாடு செய்து நடாத்திய புத்தாண்டு 

விழாவில் அமைப்பின் இஸ்தாபகர் செந்துர்றாஜா 

உரையாற்றுவதையும் கலந்து கொண்ட 

உறுப்பினர்களையும் அதிதிக்கு பொன்நாடை போர்த்தி

 கௌரவிக்கப்படுவதையும் படத்தில் காணலாம்

No comments: