Tuesday, 9 March 2021

பொது நூலக திறப்பு விழா.

haran

கோளாவில் மக்கள் அபிவிருத்தி மைய பொது நூலகம் மற்றும் அலுவலக திறப்பு விழா.


எமது கோளாவில் இளைஞர்களின் கூட்டு முயற்சியில் முழுமையடைந்து இன்று மக்களின் பாவனைக்காக மிக விமர்சையாக திறப்பு விழா நடைபெற்றது.
எங்களின் அழைப்பை ஏற்று வருகையளித்த பிரதேச செயலாளர்,பிரதேச தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள்,அதிபர்கள், ஊர் பெரியவர்கள் மற்றும் அனைத்து பெரும் மக்களுக்கும் நன்றிகள்🙏🙏
இக் கட்டிடம் உருவாக எங்களுக்கு முழு நிதியையும் உதவிய திரு.கோபால கிருஷ்ணன் ஸ்தாபகர் ஸ்ரீ கற்பக விநாயகர் லண்டன் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்

No comments: