Saturday, 26 September 2020

சர்வதேச சைகை மொழி

news by........  றியானா......
சர்வதேச சைகை மொழி 2020 வாரத்தினை முன்னிட்டு யாழ்பானம்  வடமராட்சி செவிப்புல வலுவிழந்தோர் நிறுவனத்தினரால்





 நேற்று (23) கரவெட்டி பிரதேச செயலகம் முன்றலில்இருந்து விழிப்புணர்வுநடைபவனி  ஆரம்பமாகி பருத்துறை பஸ்தரிப்பு நிலையம் வரை  சென்றனர். தொடர்ச்சியாக வடமராட்சி செவிப்புல வலுழந்தோர் நிறுவனத்தில் சர்வதேச செவிப்புல வலுவிழந்தோர் 2020 ஆம் ஆண்டின் கருப்பொருள் பற்றிய விளக்கத்துடன் செவிப்புல வலுவிழந்தோரின் மொழி உரிமை தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டது .  விது நம்பிக்கை நிதியத்தினர் வடமராட்சி செவிப்புல வலுவிழந்தோரின்  இவ் நிகழ்விலும்  வழமை போன்று தமது பங்களிப்பினை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.  
haran

No comments: