சிரமதானம் நாளை 20ம் திகதி
"நாம் வசிக்கும் சூழலை தூய்மையாக வைத்திருப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில்பொது மயானத்தினை சிரமதானம் செய்வதற்கான ஏற்பாட்டு பணிகள் இடம் பெறுகின்றன
பிரதேச சபையின் அனுமதியுடன் ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டு கழகத்தின் அனுசரணையுடன் நாளை (செவ்வாய்க்கிழமை) பாரிய சிரமதான நிகழ்வு ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
இச்சூழலில்
வசிக்கும் அனைத்து நல் உள்ளங்களும்
காலை 06.00 மணி முதல் பொது மயானம், சிரமதானத்தில கலந்து கொளபவர்கள் சுத்தப்படுத்துவதற்கு தேவையான மண்வெட்டி, விளக்குமாறு, குப்பைவாரி, ஆகியவற்றை எடுத்துவருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment